TNPSC Thervupettagam

வெப்பக் குறியீட்டு அடிப்படையிலான காப்பீட்டுத் திட்டம்

June 12 , 2023 531 days 316 0
  • இந்தியாவின் ஒரு முன்னணி தனியார் பால்பொருட்கள் நிறுவனமான கர்நாடகாவின் mooMark, பால் பண்ணையாளர்களுக்கு வெப்பக் குறியீட்டு அடிப்படையிலான காப்பீட்டு வசதியினை வழங்கும் முதல் நிறுவனம் ஆகும்.
  • சுட்டெரிக்கும் கோடை மாதங்களில் பால் விற்பனை குறைவதால் ஏற்படும் வருமான இழப்பிலிருந்து பால் பண்ணையாளர்களை பாதுகாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வெப்ப அலைகளின் போது பால் உற்பத்தி குறைவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்குப் பால் பண்ணையாளர்களுக்கு இதன் மூலம் நிதி இழப்பீடு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்