TNPSC Thervupettagam

வெப்பத் தாக்க நடவடிக்கைக்கான 300 செயல் திட்டங்கள் (HAPs)

March 24 , 2025 10 days 45 0
  • தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) ஆனது, நகர அளவில் மேலும் 300 வெப்பத் தாக்க நடவடிக்கைக்கான சில செயல் திட்டங்களை (HAPs) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவில் நகர அளவில் இது போன்ற ஒரு வகையில் 200 திட்டங்கள் மேற்கொள்ளப் படுவதற்கு இறுதி செய்யப்பட்டுள்ளன.
  • இதை 500 திட்டங்களாக விரிவுபடுத்துவதற்கு NDMA இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • இந்த ஆண்டு ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் உயரவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்