TNPSC Thervupettagam

வெப்பமண்டலப் புயல் சாரா – ஹோண்டுராஸ்

November 21 , 2024 12 days 58 0
  • மேற்கு கரீபியன் கடலில் உருவான சாரா என்ற ஒரு வெப்பமண்டலப் புயல் ஆனது, ஹோண்டுராஸின் வடக்குக் கடற்கரையில் கரையை கடந்தது.
  • அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவில் புயல் உருவாகும் காலம் ஆனது பொதுவாக ஜூன் 01 முதல் நவம்பர் 30 வரை ஆகும்.
  • புயல் உருவாக்கத்தினைத் தூண்டுவதற்கு, கடல் வெப்பநிலை குறைந்தபட்சம் 79 டிகிரி பாரன்ஹீட் (26 செல்சியஸ்) ஆக இருக்க வேண்டும்.
  • 1991 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 30 ஆண்டுகள் காலத்தின் அடிப்படையில், நவம்பர் மாதத்தில் பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வெப்பமண்டலப் புயல் உருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்