TNPSC Thervupettagam

வெய்மர் முக்கோணம்

February 20 , 2024 150 days 231 0
  • போலந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி அரசாங்கங்கள், உக்ரைன் நாட்டினை ஆதரிக்கும் அதிக திறன் கொண்ட இடர்காப்பு மற்றும் பாதுகாப்புச் சக்தியாக ஐரோப்பாவினை மாற்ற உறுதி மேற்கொண்டுள்ளன.
  • வெய்மர் முக்கோணம் என்று அழைக்கப்படும் ஒரு கூட்டமைப்பினை மீண்டும் உடனே உயிர்ப்பிப்பது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
  • இது பிரான்சு, ஜெர்மனி மற்றும் போலந்து இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நீண்ட காலமாக செயலற்று இருந்த ஒரு பிராந்திய  குழுவாகும்.
  • போலந்து நாடானது, பல தசாப்தகால கம்யூனிச கட்டமைப்பிலிருந்து வெளிப்பட்டு மூன்று நாடுகளுக்கிடையேயான அரசியல் ஒத்துழைப்பிற்கான ஒரு தளமாக விளங்கியதால் 1991 ஆம் ஆண்டில் வெய்மர் முக்கோணம் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்