TNPSC Thervupettagam

வெற்றிகரமான 200வது தொடர் விண்கல ஏவுதல்

November 29 , 2022 601 days 335 0
  • இஸ்ரோவின் பல்துறை ஆய்வு ஏவுகலமான RH200, தும்பா கடற்கரையில் இருந்து தொடர்ந்து 200வது முறையாக வெற்றிகரமான முறையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
  • RH200 ஏவுகலமானது பூமத்திய ரேகை அருகில் அமைந்த தும்பா ஏவுதளத்தில் (TERLS) இருந்து விண்ணில் ஏவப்பட்டது.
  • ரோகிணி ஆய்வு ஏவுகலமானது (RSR) இஸ்ரோவின் கனரக மற்றும் சிக்கலான தொழில் நுட்பம் மிக்க ஏவுகலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்