இது உயிர் வாழ்வதற்குத் தகுதியுள்ள வெளிக் கோள்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெளிக் கோள்களைத் தேடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது திட்டம் இதுவாகும்.
இது ஒரு சோயுஸ் விண்கலன் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இது பிரெஞ்சு கயானாவில் உள்ள ரஷ்ய சோயுஸ் ஏவுகணை மூலம் கயானா விண்வெளி மையத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
இதுவரை, விஞ்ஞானிகள் நட்சத்திரங்களைச் சுற்றிவருகின்ற 4,000 வெளிக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான பூமி போன்ற வெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் நாசாவின் கெப்லர் செயற்கைக்கோள் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி இந்த வெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.