TNPSC Thervupettagam

வெளிக்கோள்களைக் கண்டறியும் செயற்கைக்கோள் (CHEOPS)

December 22 , 2019 1802 days 509 0
  • இது உயிர் வாழ்வதற்குத் தகுதியுள்ள வெளிக் கோள்களைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வெளிக் கோள்களைத் தேடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது திட்டம் இதுவாகும்.
  • இது ஒரு சோயுஸ் விண்கலன் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
  • இது பிரெஞ்சு கயானாவில் உள்ள ரஷ்ய சோயுஸ் ஏவுகணை மூலம் கயானா விண்வெளி மையத்திலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
  • இதுவரை, விஞ்ஞானிகள் நட்சத்திரங்களைச் சுற்றிவருகின்ற 4,000 வெளிக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலான பூமி போன்ற வெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பெரும்பாலும் நாசாவின் கெப்லர் செயற்கைக்கோள் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி இந்த வெளிக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்