ரிசர்வ் வங்கியானது செப்டம்பர் 19 அன்று 10,000 கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்களை (G-Secs) வாங்க உள்ளது. இது நாட்டின் பணப்புழக்கத்தை தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையாகும்.
அரசு கடன் பத்திரங்களின் கொள்முதலானது வெளிச்சந்தை செயல்பாடுகள் (OMO – Open Market Operations) மூலம் செய்யப்படுகிறது.
எப்பொழுதெல்லாம் சந்தையில் அதிக பணப்புழக்கம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கருதுகிறதோ அப்போதெல்லாம் இந்த பத்திரங்களை அது விற்பனை செய்கிறது.