வெளிநாடு வாழ் இந்தியர் தினம் – ஜனவரி 09
January 11 , 2022
959 days
2094
- இந்தத் தினமானது பிரவசி பாரதிய திவாஸ் (Pravasi Bharatiya Divas) எனவும் அழைக்கப் படுகிறது.
- இந்தியாவின் மேம்பாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆற்றும் பங்களிப்பினை நினைவு கூறும் வகையில் ஒவ்வோர் ஆண்டு இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- பிரவசி பாரதிய திவாஸ் ஆனது, 1915 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி அவர்கள் நாடு திரும்பிய தினமாக ஜனவரி 09 அன்று கொண்டாடப் படுகிறது.
Post Views:
2094