TNPSC Thervupettagam

வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் - ஜூன் 16

June 18 , 2023 529 days 194 0
  • புலம் பெயர்ந்தத் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தைப் பேணுவதற்கும், அவர்களின் குடும்பங்களைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • பணம் அனுப்புதல் அல்லது அன்பளிப்பாக வழங்கப் படும் தொகையைப் பண வரவு எனும் பதம் குறிக்கிறது.
  • பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து செல்லும் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தை காப்பாற்ற உதவுவதற்காக, அவர்களது சொந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் சொற்ப ஊதியம் வழங்கும் தொழில்களை செய்கிறார்கள்.
  • 2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "நிதி உள்ளடக்கம் மற்றும் செலவுக் குறைப்பிற்காக எண்ணிம அடிப்படையில் பணம் அனுப்புதல்" என்பதாகும்.
  • இந்தத் தினமானது, 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்