TNPSC Thervupettagam

வெளிப்புற இலக்கு

April 7 , 2019 2061 days 660 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது வணிக வங்கிகள் தங்களது கடன் அளிக்கும் விகிதங்களை ரெப்போ விகிதம் அல்லது அரசுக் கருவூலக் கட்டண விகிதம் போன்ற வெளிப்புற இலக்குகளுடன் இணைப்பதற்கான தனது பரிந்துரையை கால வரையறையின்றி இரத்து செய்துள்ளது.
  • வெளிப்புற இலக்குகள் என்பது வணிக வங்கிகள் தங்கள் வழங்கும் பல்வேறு வகையான கடன்கள் மீது தாங்கள் விதிக்கும் வட்டி விகிதங்களை வெளிப்புற வட்டி விகிதத்துடன் இணைப்பதாகும்.
  • ரெப்போ விகிதம் போன்ற வெளிப்புற விகிதங்களுடன் வங்கி வட்டி விகிதத்தின் இலக்கை நிர்ணயிப்பது வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும்.
  • இந்திய பாரத வங்கி மட்டுமே தனது வைப்பு விகிதங்களை ரெப்போ விகிதத்துடன் இணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்