TNPSC Thervupettagam

வெளிப்புறக்கோள் LHS 475 b

January 27 , 2023 541 days 323 0
  • நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி அதன் முதல் புதிய வெளிப்புறக் கோளைக் கண்டுபிடித்துள்ளது.
  • ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கிரகத்திற்கு LHS 475 b எனப் பெயரிட்டுள்ளனர்.
  • இது தோராயமாக பூமியின் அளவுடையது ஆகும்.
  • இது வெறும் 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இந்தக் கிரகம் ஒரு சிவப்புக் குள்ள நட்சத்திரத்திற்கு மிக அருகில் சுற்றி வருவதோடு இரண்டு நாட்களில் அதன் முழு சுற்றுப்பாதையையும் நிறைவு செய்கிறது.
  • புறக்கோள்கள் என்பவை மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்ற மற்றும் நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் அமைந்துள்ள கிரகங்கள் ஆகும்.
  • நாசாவின் கூற்றுப்படி, இன்று வரையில் 5,000க்கும் மேற்பட்ட புறக்கோள்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்