TNPSC Thervupettagam

'வெளியுறவு ஒத்துழைப்பு' அதிகாரி

August 6 , 2024 109 days 166 0
  • கேரள மாநில அரசு ஆனது சமீபத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி K.வாசுகியை ‘வெளியுறவு ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்களின் மீது கட்டுப்பாடு கொண்ட மாநிலச் செயலாளராக’ நியமிக்க முடிவு செய்தது.
  • ஏழாவது அட்டவணையில் உள்ள, (முதல் பட்டியல்) மத்தியப் பட்டியலில், பிரிவு 10 ஆனது, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் எந்தவொரு வெளிநாட்டுடனும் அரசினை தொடர்புபடுத்தும் அனைத்து விவகாரங்களும் மத்திய அரசாங்கத்தின் தனியுரிமை என்று குறிப்பிடுகிறது.
  • சரத்து 253 ஆனது, வேறு எந்த நாட்டுடனும் எந்தவொரு ஒப்பந்தத்தினையும் அல்லது எந்தவொரு சர்வதேச மாநாட்டிலும் எடுக்கப்பட்ட எந்தவொரு முடிவையும் செயல் படுத்துவதற்காக எந்தவொருச் சட்டத்தையும் உருவாக்க என்று பாராளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று கூறுகிறது.
  • சரத்து 293 ஆனது, மாநிலங்களின் கடன் வாங்கும் அதிகாரத்தின் மீது பிராந்தியம் சார்ந்த வரம்புகளை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்