அண்மையில் மெக்ஸிகோவின் யுகேடான் தீபகற்பத்தில் (Yucatan Peninsula) உலகின் மிகப்பெரிய வெள்ளை மூழ்கு குகை (Flooded Care) ஒன்று ஆழ்கடல் நீர்மூழ்கு வீரர்களால் (Scuba Divers) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவின் மாயன் இன மக்களின் புராதன நினைவுச்சின்ன மீதங்கள் (Monumental Relics) யுகேடான் தீபகற்பத்தில் மிகுந்த அளவில் காணப்படுகின்றன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் யுகேடான் தீபகற்பத்தில் இக்குகையையும், ஸ்லாத் (Great Sloth) எனும் விலங்கினம் ஒன்றின் புதை படிவத்தையும், மாயன் மக்களின் வர்த்தக கடவுளுக்காக ஏற்படுத்தப்பட்ட கோயிலின் சன்னதியையும் கண்டுபிடித்துள்ளனர்