TNPSC Thervupettagam

வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதிகள் திட்டம் (FMBAP) 2025-26

February 27 , 2024 144 days 221 0
  • “வெள்ள நீர் மேலாண்மை மற்றும் எல்லைப்புறப் பகுதிகள் திட்டத்தினை (FMBAP)” தொடர்வதற்கான முன்மொழிதலுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது 2021-2026 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் அரிமான எதிர்ப்பு நடவடிக்கைகளின் முக்கியமான அம்சங்களைக் கையாளச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • FMBAP திட்டம் ஆனது, வெள்ள மேலாண்மைத் திட்டம் (FMP) மற்றும் நதி மேலாண்மை & எல்லைப்புறப் பகுதிகள் (RMBA) ஆகிய இரண்டு முக்கியக் கூறுகளை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்