TNPSC Thervupettagam

வெள்ளி ஆண்டிமனி டெல்லுரைடு

March 1 , 2021 1275 days 696 0
  • ஜவஹர்லால் நேரு மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெள்ளி ஆண்டிமனி டெல்லுரைடு (AgSbTe­2) என்ற ஒரு புதிய பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது வெள்ளி, ஆண்டிமனி மற்றும் டெல்லுரியம் ஆகியவற்றிலிருந்து ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு நானோ அளவிலான பொருளாகும்.
  • இது அனைத்து விதமான உள்ளக மற்றும் தொழிற்துறைப் பயன்பாடுகளினால் உற்பத்தி செய்யப்பட்ட மீதமுள்ள வெப்பத்தை (கழிவு) சேமிக்க உதவ இருக்கின்றது.
  • பொதுவாக, இந்தப் பொருளானது வெப்பமின் விளைவுகளின் பயன்பாடுகளைப் பயன்படுத்த இருக்கின்றது.
  • வெப்ப-மின் விளைவு வெப்பமானது மின் ஆற்றலாக மாற்றப்படும் செயல்முறையில் பங்கு கொள்கின்றது.
  • பொதுவாக 15 முதல் 20 சதவிகிதத்திற்கும் மிகாத கழிவு வெப்பமானது (வெப்ப பகுதி) இதில் பயன்படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்