TNPSC Thervupettagam

வெள்ளிக் கிரகத்தில் எரிமலை

April 9 , 2023 598 days 258 0
  • ஒரு புதியப் பகுப்பாய்வு ஆனது, வெள்ளிக் கோளின் மேற்பரப்பில் எரிமலை சார்ந்த நிகழ்வுகள் சமீபத்தில் நிகழ்ந்ததற்கான சில நேரடிப் புவியியல் ஆதாரங்களை முதல் முறையாகக் கண்டறிந்துள்ளது.
  • ஒரு எரிமலைப் புழையானது, சுமார் எட்டு மாதங்களாக அதன் வடிவத்தை மாற்றி அளவில் பெரிதாகி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த நிலப்பரப்பு மாற்றங்கள் ஆனது, மாகெல்லன் என்ற ஆய்வுப் பயணத்தின் போது வெள்ளிக் கோளில் உள்ள எரிமலையில் காணப்பட்டன.
  • 1990 முதல் 1992 ஆம் ஆண்டு வரை, மாகெல்லன் விண்கலம் (17) ஆனது புவி மேற் பரப்பினைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் ரேடாரினை (SAR) பயன்படுத்தி வெள்ளிக் கோளின் மேற்பரப்பைப் படம் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்