TNPSC Thervupettagam

வெள்ளை காண்டாமிருகங்களின் பாதுகாப்பு நிலை 2024

September 29 , 2024 15 hrs 0 min 56 0
  • வெள்ளை காண்டாமிருகம் ஆனது அதன் ஆப்பிரிக்க சார்பு இனமான கருப்பு காண்டா மிருகத்துடன் ஒப்பிடும்போது அதன் வாயின் வடிவத்தின் காரணமாக சதுர உதடு காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படுகிறது.
  • வெள்ளை காண்டாமிருகத்தில் இரண்டு கிளையினங்கள் உள்ளன. அவை
    • தெற்கு வெள்ளை காண்டாமிருகங்கள்: செரடோதெரியம் சிமம் சிமம்
    • வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள்: செரடோதெரியம் சிமம் காட்டனி
  • தெற்கு வெள்ளை காண்டாமிருகம் என்பது மிகவும் பரவலாக காணப் படுகின்ற இனங்களில் ஒன்றாகும். இதில் சுமார் 17,000 உள்ளன.
  • கென்யாவில் உள்ள பெஜெட்டா வளங்காப்பகத்தில் வசிக்கும் கடைசி இரண்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகம் மிக அருகி வரும் இனம் என்ற நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்