TNPSC Thervupettagam
November 8 , 2023 255 days 224 0
  • “இயற்கை”, “தங்கம்” அல்லது “புவியியல்” ஹைட்ரஜன் என்றும் அறியப்படுகின்ற வெள்ளை ஹைட்ரஜன் ஆனது, பூமியின் கண்ட மேலடுக்கில் காணப்படும் இயற்கையான ஹைட்ரஜனின் ஒரு வடிவமாகும்.
  • சமீப காலம் வரை, குறிப்பிட்ட அளவிலான தூய ஹைட்ரஜன் வாயுவானது புவியில் இருப்பதாகக் கருதப்படவில்லை.
  • ஆனால் சமீபத்தியக் கண்டுபிடிப்புகள் ஆனது, மாபெரும் ஹைட்ரஜன் இருப்பு இருப்பதைக் காட்டுகின்ற நிலையில் இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை ஹைட்ரஜனின் மிகப்பெரிய இருப்புகளில் ஒன்றாகும்.
  • இந்த இருப்புகளில் 6 மில்லியன் முதல் 250 மில்லியன் மெட்ரிக் டன் ஹைட்ரஜன் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
  • வெள்ளை ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் போது CO2 உமிழ்வை அது ஏற்படுத்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்