TNPSC Thervupettagam

வெஸ்ட் பேங்க் கிராமம் - இடிபாடு காலக்கெடு

September 25 , 2018 2158 days 591 0
  • பாலஸ்தீனியர்கள் வசித்துவரும் ‘வெஸ்ட் பேங்க்’ கிராமத்தை இடிக்கப் போவதாகவும் அக்டோபர் 1-ம் தேதியை கிராமத்தை விட்டு வெளியேறுவதற்கான கெடுவாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
  • இதற்கு முன்பு இஸ்ரேலானது ‘சட்டவிரோதமாக கட்டப்பட்ட’ கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மீள்குடியேற்றத்தை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்