TNPSC Thervupettagam

வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகள்/நகரங்கள்

January 15 , 2020 1648 days 577 0
  • பொருளாதார நுண்ணறிவுப் பிரிவானது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புறப் பகுதிகள்/நகரங்களின் அடிப்படையில் சமீபத்திய தர வரிசையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின் படி கேரளாவின் 3 நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம் பிடித்தன.
  • கேரளாவின் மலப்புரம் நகரம் இந்தப் பட்டியலில் முதலிடத்தையும், கேரளாவின் கோழிக்கோடு மற்றும் கொல்லம் ஆகிய நகரங்கள் முறையே 4வது மற்றும் 10வது இடங்களையும் பிடித்தன.
  • வியட்நாமின் கான் தோ பகுதியானது உலக அளவில் இரண்டாவது இடத்திலும், சீனாவின் சுகியன் பகுதியானது மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • இந்தப் பட்டியலானது ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகைப் பிரிவு வழங்கிய தரவுகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்