TNPSC Thervupettagam

வேகமான இனப்பெருக்க தொழில்நுட்பம்

January 4 , 2018 2387 days 805 0
  • பயிர்களின் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்கும் உலக முதல் “வேகமான இனப்பெருக்க” தொழிற்நுட்பத்தை ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • “DS பாரடே” எனும் புதிய கோதுமை இரகத்தை இத்தொழிற்நுட்பத்தின் பயன்பாட்டின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • நாசாவின் விண்வெளியில் கோதுமை வளர்ப்பதற்கான சோதனை ஆராய்ச்சியால் கவரப்பட்டு இத்தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • பெரிதும் ஆராய்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்ட இத்தொழிற்நுட்பம் தற்போது உணவு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்