வேகமான ரேடியோ அலை வெடிப்பு
June 11 , 2022
902 days
595
- ஒரு வேகமான ரேடியோ அலை வெடிப்பு சமீபத்தில் நிகழ்ந்துள்ளதாக வானியல் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- அதன் பண்புகள் முன்பு கண்டறியப்பட்ட ஒன்றைத் தவிர மற்ற எல்லா வெடிப்புகளிலிருந்தும் வேறுபட்டவை ஆகும்.
- சமீபத்திய வெடிப்பு (FRB 20190520B என்று பெயரிடப்பட்டது) அடிக்கடி மற்றும், மீண்டும் மீண்டும் ரேடியோ அலைகளை வெளியிடுகிறது.
- இவை ஒரு சில மில்லி விநாடிகள் தோன்றிப் பின்னர் மறைந்துவிடும் ஒளியின் பிரகாசமான ஒளிப் பிழம்புகள் ஆகும்.
- முதல் வெடிப்பு 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
- அதன் பிறகு, ஜூன் 2021 வரை மேலும் 140 வெடிப்புகள் கண்டுபிடிக்கப் பட்டது.
Post Views:
595