TNPSC Thervupettagam

வேதா நிலையம்

November 27 , 2021 1098 days 609 0
  • மறைந்த தமிழக முதல்வர் J. ஜெயலலிதா அவர்களின் இல்லத்தினை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அறிவித்த முந்தைய அ.தி.மு.க அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
  • இந்த இல்லம் ‘வேதா நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த இல்லமானது சென்னையிலுள்ள போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்