TNPSC Thervupettagam

வேதாந்த் மாதவன்

April 20 , 2022 825 days 481 0
  • டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில், 16 வயதான வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இப்போட்டி டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்றது.
  • இவர் நடிகர் மாதவனின் மகன் ஆவார்.
  • இவர் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற லாட்வியா ஓபன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் என்ற போட்டியிலும் நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் உள்பட 7 பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்