TNPSC Thervupettagam
January 26 , 2021 1404 days 789 0
  • சமீபத்தில் நாசாவானது மண்ணின் முதல் 39 அங்குலங்கள் போன்ற வேர் மண்டலத்தில் மண் ஈரப்பதத்தின் கணிப்பை வெளியிட்டுள்ளது.
  • இதன்படி, கொன்யா சமவெளியானது மிகக் குறைந்த வேர் மண்டல ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது.
  • கொன்யா சமவெளிகள் துருக்கியில் அமைந்துள்ளன.
  • இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப் படும் போது 2020 ஆம் ஆண்டில் 38% என்ற அளவிற்குக் குறைந்த மழைப் பொழிவைப் பெற்றுள்ளது.
  • உலகில் மிகக் குறைந்த வேர் மண்டல ஈரப்பதத்தை இந்தப் பகுதி பெறுவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.
  • இந்தக் கணிப்பானது GRACE-FO என்ற செயற்கைக் கோள் தரவின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்