TNPSC Thervupettagam

வேறுபட்ட எலக்ட்ரான் இயக்கம் கொண்ட துகள்கள்

August 27 , 2023 457 days 275 0
  • “பேய் துகள்” எனப்படும் வேறுபட்ட எலக்ட்ரான் இயக்கம் கொண்ட துகள்கள் ஆனது  சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பரிசோதனையில் கண்டறியப் பட்டது.
  • இது புரோட்டான் அல்லது எலக்ட்ரான் போன்ற வழக்கமான துகள் அல்ல.
  • மாறாக இது திண்மத்தில் உள்ள எலக்ட்ரான்களின் கலவையால் உருவாக்கப்பட்ட ஒரு கலப்புத் துகளாகும்.
  • இது மீக்கடத்திகள் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் திறனை கொண்டுள்ளது.
  • தற்போது உள்ள மீக்கடத்திகளின் பண்புகளை நிலைநிறுத்தச் செய்வதற்கு வேண்டி அவற்றின் வெப்ப நிலையானது 100 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிற்குக் குறைவாகப் பராமரிக்க வேண்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்