TNPSC Thervupettagam

வேலி-அக்குளம் ஏரி

September 18 , 2024 9 days 56 0
  • வேலி-அக்குளம் ஏரியில் குறிப்பிடத்தக்க முதன்மையாக அயல் உயிரின ஊடுருவல் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு நிகழ்வதை ஒரு புதிய ஆய்வானது வெளிப் படுத்தியுள்ளது.
  • சுற்றுச்சூழல் செயல் திறன் மற்றும் உணவு வலை அமைப்பை மதிப்பிடுவதற்கு சுற்றுச் சூழல் மாதிரியாக்க (Ecopath) முறையினை இந்த ஆய்வுப் பயன்படுத்தியது.
  • வேலி-அக்குளம் ஏரியில் உள்ள உள்நாட்டு நீர்வாழ் உயிரினங்கள் குறைந்துள்ளன என்பதோடு அயல் உயிரினங்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளதையும் இது நன்கு வெளிப்படுத்தி உள்ளது.
  • 2000 ஆம் ஆண்டுகளில், இந்தப் பூர்வீக இனங்கள் ஆனது மொசாம்பிக் திலாபியா (ஓரியோக்ரோமிஸ் மொசாம்பிகஸ்) எனப்படுகின்ற அயல்நாட்டு மற்றும் ஊடுருவல் இனத்தினால் இந்தப் பகுதியில் அழிந்தது என்பதோடு இது தற்போது நைல் திலாபியா (ஓரியோக்ரோமிஸ் நிலோட்டிகஸ்) இனத்தினால் மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்