டாடா எஃகு நிறுவனமானது 2023 ஆம் ஆண்டிற்கான 'வேலை செய்வதற்கான சிறந்தப் பணியிடம்' என்று வேலை செய்வதற்கான சிறந்தப் பணியிட நிறுவனத்தினால் சான்றளிக்கப் பட்டுள்ளது.
இந்நிறுவனமானது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக இந்த அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது.
உள்ளார்ந்த மற்றும் நிலையான ஒரு நிறுவனத்தினை உருவாக்குவதற்கான அதன் முன்னெடுப்புகளை இது பிரதிபலிக்கிறது.