TNPSC Thervupettagam

வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் - ஏப்ரல் 28

April 29 , 2022 850 days 279 0
  • உலகளவில் நிகழும் தொழில் சார்ந்த விபத்துக்கள் மற்றும் நோய்களைத் தடுப்பதை இந்தத் தினம் ஊக்குவிக்கிறது.
  • பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிய கலாச்சாரத்தை நோக்கிய ஒரு சமூகப் பேச்சு வார்த்தையை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ஒரு நேர்மறையான பாதுகாப்பு மற்றும் சுகாதார கலாச்சாரத்தை உருவாக்குவதில் பங்கேற்பு மற்றும் சமூகப் பேச்சுவார்த்தை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்