TNPSC Thervupettagam

வேளாண் உள்கட்டமைப்பு நிதி 2024

September 5 , 2024 82 days 88 0
  • மத்திய அமைச்சரவையானது, வேளாண் உள்கட்டமைப்பு நிதியின் (AIF) செயற்பரப்பு எல்லையினை விரிவுபடுத்தியுள்ளது.
  • 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டம் ஆனது, வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) நிதியுதவி அளித்து அவற்றின் நிதிப் பாதுகாப்பு மற்றும் கடன் வழங்கீட்டுத் தகுதியை (நாணைய நிலைமை) நன்கு மேம்படுத்தும் வகையில் மறு வடிவமைப்பு செய்யப்படும்.
  • AIF ஆனது தற்போது மிகவும் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்றும் நாட்டில் வேளாண் தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் என்றும் மத்திய அரசானது கூறியுள்ளது.
  • இன்று வரை AIF நிதியின் கீழ் 74,508 திட்டங்களுக்கு 47,575 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்