வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையம் (Agricultural and Processed Food Products Development Authority - APEDA) தற்போதுள்ள 51 ஆய்வகங்களுடன் 135 ஆய்வகங்களை இணைத்துள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற உயர் விவசாயத் திறன் கொண்ட மாநிலங்களில் புதிய ஆய்வகங்கள் நிறுவப்பட உள்ளன.