TNPSC Thervupettagam

வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி

February 15 , 2020 1653 days 552 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியமானது (International Fund for Agricultural Development - IFAD) வளரும் நாடுகளில் உள்ள பட்டினி மற்றும் வறுமையை நிவர்த்தி செய்ய செயல்படுகின்றது.
  • IFAD இன் 43வது அமர்வானது ரோமில் நடைபெற்றது.
  • தற்போதைய வளர்ச்சி விகிதத்துடன், ஐக்கிய நாடுகளின் 2030 ஆம் ஆண்டு நீடித்த வளர்ச்சி இலக்கை அடைய முடியாது என்று இந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த மன்றமானது ரோமில் ஐக்கிய நாடுகள் சபையின் FAO (உணவு மற்றும் வேளாண் அமைப்பு) இல் கூடியது.
  • 2015 ஆம் ஆண்டில் உலகத் தலைவர்கள் நீடித்த வளர்ச்சி இலக்கின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் பட்டினியை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
  • IFAD ஆனது 1974 ஆம் ஆண்டு உலக உணவு மாநாட்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்