TNPSC Thervupettagam

வேளாண்மை மீதான ஒப்பந்தம் (Agreement on Agriculture-AoA)

November 13 , 2017 2597 days 805 0
  • வேளாண்மை மற்றும் அதுசார் களங்களில் பிலிப்பைன்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  1. அரிசி உற்பத்தி மற்றும் பதனிடுதல்,
  2. உயிரி – இயற்கை வேளாண்மை
  3. மண்வளம்,
  4. வேளாண் காடு வளர்ப்பு,
  5. பட்டுப்புழு வளர்ப்பு,
  6. கால்நடை வளர்ப்பு மேம்பாடு
  7. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை.
போன்ற பல்வேறு வேளாண் களங்களில் இரு நாடுகளுக்கிடையேயான  உறவை  மேம்படுத்துவதற்காகவும், பரஸ்பர நன்மைக்காகவும்,  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்