- வேளாண்மை மற்றும் அதுசார் களங்களில் பிலிப்பைன்ஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- அரிசி உற்பத்தி மற்றும் பதனிடுதல்,
- உயிரி – இயற்கை வேளாண்மை
- மண்வளம்,
- வேளாண் காடு வளர்ப்பு,
- பட்டுப்புழு வளர்ப்பு,
- கால்நடை வளர்ப்பு மேம்பாடு
- நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை.
போன்ற பல்வேறு வேளாண் களங்களில் இரு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்காகவும், பரஸ்பர நன்மைக்காகவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.