TNPSC Thervupettagam
April 14 , 2020 1561 days 558 0
  • இந்திய தேசியப் புத்தாக்க அமைப்பானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வோர்மிவெட் (Wormiret) என்ற ஒரு மூலிகை மருந்தைத் தயாரித்துள்ளது.
  • இது தற்பொழுது புழுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயன முறைகளுக்கு மாற்றாக விளங்குகின்றது.
  • இது கால்நடைகளில் உள்ள உடலக ஒட்டுண்ணிப் புழுக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.
  • தேசியப் புத்தாக்க அமைப்பானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுகின்றது.
  • இது கடைமட்ட நிலையிலான புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகப் பணியாற்றுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்