TNPSC Thervupettagam

வோல்ஃப்-ரேயெட் நட்சத்திரங்கள்

April 10 , 2021 1235 days 578 0
  • இந்திய வானியலாளர்கள் ஒரு மீவுளிர் விண்முகில் வெடிப்பினை (Supernova explosion) கண்டறிந்துள்ளனர்.
  • அவர்கள் இதனை வோல்ஃப்-ரேயெட் நட்சத்திரங்கள் அல்லது WR (Wolf-Rayet) நட்சத்திரங்கள் எனப்படும் மிகவும் வெப்பமான நட்சத்திரங்களின் ஒரு தொகுப்பு என அடையாளம் கண்டுள்ளனர்.
  • மீவுளிர் விண்முகில் வெடிப்பானது பேரண்டத்தில் அதிகளவிலான ஆற்றலை வெளியிடும் சக்தி வாய்ந்த ஒரு ஒளிரக் கூடிய நட்சத்திர வெடிப்பு ஆகும்.
  • இத்தகைய மாற்றங்களை நீண்ட நாட்களுக்குக் கண்காணிப்பது என்பது வெடிக்கும் நட்சத்திரங்களின் இயல்பையும் வெடிக்கும் அவற்றின் பண்புகளையும் பற்றி புரிந்து கொள்வதற்கான வழியை ஏற்படுத்தும்.
  • மேலும் மிகப்பெரிய நட்சத்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிடவும் இது உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்