TNPSC Thervupettagam

வோஸ்டாக் இராணுவப் பயிற்சி 2022

September 4 , 2022 688 days 351 0
  • பலதரப்பு உத்திசார் மற்றும் வழிகாட்டுப் பயிற்சியான 2022 ஆம் ஆண்டு வோஸ்டாக் என்றப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவத்தின் கோர்க்கா ரைபிள்ஸ் படைப் பிரிவு ரஷ்யா வந்தடைந்தது.
  • இந்தப் பயிற்சியில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா, நிகரகுவா, சிரியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
  • விளாடிவோஸ்டாக் ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்குப் பகுதியில் ஜப்பான் கடலில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்