TNPSC Thervupettagam

வ்ரோட்டனின் நீண்ட வால் கொண்ட வௌவால்

December 22 , 2024 8 hrs 0 min 9 0
  • மொலோசஸ் எனும் வௌவால் வகையினைச் சேர்ந்த மிகவும் அரிதான வ்ரோட்டனின் நீண்ட வால் கொண்ட வௌவால் ஆனது டெல்லியில் தென்பட்டுள்ளது.
  • இந்த வௌவால் இனமானது பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப் படுகிறது.
  • மேகாலயாவின் ஜெயிந்தியா மலைக் குன்றுகளில் ஒரு சிறு கூட்டங்களாகவும், மேலும் கம்போடியாவில் தனி இனமாகவும் இது தென்பட்டுள்ளது.
  • 2000 ஆம் ஆண்டு வரை, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒரே ஒரு வௌவால் மட்டுமே இருந்ததன் காரணமாக இந்த இனம் மிக அருகி வரும் இனமாகக் கருதப்பட்டது.
  • பின்னர் இந்த வௌவால் இனங்கள் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் தரவுக் குறைபாடுகள் உள்ள இனமாகச் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்