TNPSC Thervupettagam

ஷங்ரி-லா பேச்சுவார்த்தை

July 11 , 2023 376 days 205 0
  • சர்வதேச உத்திசார் ஆய்வுகள் நிறுவனத்தினால் (IISS) ஏற்பாடு செய்யப்பட்ட 20வது ஷங்ரி-லா பேச்சுவார்த்தையானது (SLD) சிங்கப்பூரில் நடைபெற்றது.
  • இது 2002 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டதிலிருந்து ஆசியாவின் ஒரு மிக முதன்மையானப் பாதுகாப்பு உச்சி மாநாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்தல் மற்றும் விவாதிப்பதற்கான ஒரு தளமாக இந்த மன்றம் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்