TNPSC Thervupettagam

ஷரங் – பீரங்கித் துப்பாக்கி

February 11 , 2020 1623 days 628 0
  • பீரங்கித் தொழிற்சாலை வாரியமானது (OFB - Ordnance Factory Board) ஷரங் என்ற பீரங்கித் துப்பாக்கியை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளது.
  • OFB என்பது மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு உபகரண உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் ஒரு மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தொழில்துறை அமைப்பாகும்.
  • பீரங்கித் துப்பாக்கிகள் தற்போது கான்பூர் பீரங்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப் படுகின்றன.
  • ஷரங் என்பது உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட 155 மிமீ உள்விட்டம் கொண்ட பீரங்கித் துப்பாக்கியாகும்.
  • இந்த துப்பாக்கி அமைப்பின் தாக்குதல் நடத்தும் வரம்பானது 12 கி.மீலிருந்து 39 கி.மீ ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்