மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரத் தியாகிகளின் குடும்பங்களை கௌரவிப்பதற்காக மத்தியப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஷஹித் சமன் திவாஸ் அனுசரிக்கப்படும்.
வீரத் தியாகிகள் பிறந்த ஊர் அல்லது அவர்களுடைய குடும்பம் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய ஊர்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசாங்கக் கட்டிடங்களுக்கு வீரத்தியாகிகளின் நினைவாக அவர்களுடைய பெயர் சூட்டப்படும்.