ஷாங்க் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, மத்திய பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) பெற்று, அதன் செயல்பாட்டைத் தொடங்குவதற்கான அனுமதியினைப் பெற்றுள்ளது.
இந்த NOC ஆனது மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.
லக்னோ மற்றும் நொய்டாவில் மையங்களுடன் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தொடங்கப் படும் முதல் திட்டமிடப்பட்ட விமான சேவை இதுவாகும்.