TNPSC Thervupettagam

ஷாதூத் அணை ஒப்பந்தம்

February 13 , 2021 1346 days 559 0
  • இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை காபூலில் ஷாதூத் என்ற ஒரு அணையைக் கட்டமைப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இது ஆப்கானின் தலைநகரத்தில் குடிநீர் வசதியை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஆப்கானிஸ்தானின் 5 நதிநீர்ப் படுகைகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்