TNPSC Thervupettagam

ஷார்ஜா விண்மீன் மற்றும் அதன் கிரகம்

December 23 , 2019 1801 days 601 0
  • சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU - International Astronomical Union)  ஆனது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட விண்மீன் மற்றும் அதன் கிரகத்தின் புதியப் பெயர்களை அறிவித்துள்ளது.
  • எச்.ஐ.பி 7943’ நட்சத்திரத்திற்கு “ஷார்ஜா” என்றும் அதன் கிரகங்களில் ஒன்றுக்கு (வெளிக்கோள்) “பார்ஜீல்” என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான ஷார்ஜா நகரத்தின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் இந்த நட்சத்திரத்திற்கு “ஷார்ஜா” என்று பெயரிடப்பட்டது.
  • பார்ஜீல் என்பது ஒரு காற்றாலைக் கோபுரமாகும். காற்றாலைக் கோபுரமானது காற்றை காற்றுப் பதனமாக்க வடிவமாக மறுசுழற்சி செய்து காற்றின் ஓட்டத்தை வழிநடத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்