TNPSC Thervupettagam

ஷி-பாக்ஸ் போர்டல் (SHe-box Portal)

July 27 , 2017 2725 days 1051 0
  • இது பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் அறிமுகப்படுத்திய நிகழ்நிலைச் சேவை தளம் ஆகும்.
  • மத்திய அரசாங்க பெண் ஊழியர்களுக்குப், பணியிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய இந்த சேவைத் தளம் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்