TNPSC Thervupettagam

ஷிங்கிரிக்ஸ் தடுப்பு மருந்து

May 2 , 2023 575 days 280 0
  • கிளாக்ஸோஸ்மித்க்ளைன்  பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் (GSK) நிறுவனமானது தனது அக்கி அம்மை (ஷிங்கிள்ஸ்) தடுப்பு மருந்தினை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
  • ஷிங்ரிக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த தடுப்பு மருந்தானது இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும்  தயாரிப்புகளில் ஒன்றாகும்.
  • ஒரு வைரஸ் தொற்றான சிங்கிள்ஸ் என்பது ஒரு வலி மிகுந்த தடிப்பினை உண்டாக்கக் கூடியதோடு, மேலும் இது உடலில் எந்தப் பகுதியிலும் ஏற்படக் கூடியதும் ஆகும்.
  • இது வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் ஏற்படுகிறது.
  • ஷிங்ரிக்ஸ் என்பது உலகின் முதல் உயிரற்ற, இனக் கலப்புத் துணைப் பிரிவு தடுப்பு மருந்தாகும் என்பதோடு, இது  இரண்டு தவணைகளாக தசைகளுக்குள் உட்செலுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்