TNPSC Thervupettagam

ஷிங்கிள்ஸ் நோய்

March 9 , 2025 24 days 98 0
  • பிப்ரவரி 24 முதல் மார்ச் 02 ஆம் தேதி வரையில் ஷிங்கிள்ஸ் நோய்/அக்கி அம்மை விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
  • இக்கணக்கெடுப்பில் பங்கேற்ற 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்களில் 56.6% பேருக்கு ஷிங்கிள்ஸ் நோய் பற்றி அதிகம் தகவல் அல்லது எந்த ஒரு தகவலும் தெரியவில்லை என்று ஒரு புதிய உலகளாவியக் கணக்கெடுப்பு கூறுகிறது.
  • 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்பினைக் கொண்டுள்ளதால், அவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் ஒரு அபாயத்தினைக் கொண்டுள்ளனர்.
  • சின்னம்மையினை ஏற்படுத்தும் வைரஸான வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (VZV) மீண்டும் எழுச்சி பெறுவதால் ஷிங்கிள்ஸ் நோய் ஏற்படுகிறது.
  • ஷிங்கிள்ஸ் என்பது கடுமையான மற்றும் நீண்ட கால அளவில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய ஒரு வலிமிகுந்த நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்