TNPSC Thervupettagam

ஷிடாவான் அணுமின் நிலையம்

December 12 , 2023 349 days 244 0
  • உலகின் முதல் நான்காம் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த அணு உலையான சீனாவின் ஷிடாவான் அணுமின் நிலையம் தனது வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்த வாயுவின் மூலம் குளிரூட்டப்பட்ட, உயர் வெப்பநிலை உருவாக்க அணு உலையானது (HTGR) அணு ஆற்றல் தொழில்நுட்பத்தில் சீனாவின் உலகளாவிய முன்னணித்துவத்தினை எடுத்துக் காட்டுகிறது.
  • இந்த உயர் வெப்பநிலை உலையில் உள்ள அமைப்பு குளிர்விக்க தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு என்று பதிலாக ஹீலியம் வாயுவைப் பயன்படுத்தி குளிர்விக்கப் படுகிறது.
  • நீர் வளங்களுக்கு அருகில் அவை அமைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதால், அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு அணுமின் நிலையங்களை உருவாக்க இது உதவும்.
  • இந்த அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் 93.4 சதவீத அளவுப் பொருட்கள் உள்நாட்டில் இருந்து பெறப்பட்டவை.
  • 2035 ஆம் ஆண்டிற்குள் அணுசக்தி மூலம் 10% மின்சாரத்தையும் 2060 ஆம் ஆண்டிற்குள் 18% மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய சீனா இலக்கு வைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்