TNPSC Thervupettagam

ஷினோன் மீராஸ்

September 1 , 2023 323 days 246 0
  • ஜம்மு காஷ்மீரில் ‘ஷினோன் மீராஸ்’ எனப்படும் ஷைனா கலாச்சார மையம் திறக்கப் பட்டுள்ளது.
  • இது தார்ட்-ஷின் என்ற சமூகத்தினருக்காக இந்திய இராணுவம் மற்றும் அம்மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப்பட்டது.
  • இந்தக் கலாச்சார மையமானது, தார்ட்-ஷின் பழங்குடிச் சமூகத்தின் மிகப் புகழ்பெற்ற கலைப் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் வேண்டி அர்ப்பணிக்கப் பட்ட ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்